Flash News... @5:30 @ICICI BANK @STATE BANK

தற்போது வழுத்தூர் ஐசிஐசிஐ பேங்க் ஏடி எம் ல் (Valuthoor ICICI Bank ATM) பணம் வருகிறது. தேவைப்படுபவர்கள் பணம் எடுத்துக்கொள்ளுங்கள்.. நூறு ருபாய் தாள்களும் கிடைக்கின்றது.

வழுத்தூர் ஸ்டேட் பேங்க் ஏடி எம் ல் (Valuthoor State Bank ATM) பணம் வருகிறது. தேவைப்படுபவர்கள் பணம் எடுத்துக்கொள்ளுங்கள்.. புதிய 2000 இரண்டு ஆயிரம் மட்டும்..
-வழுத்தூர் அட்மின்

Post a Comment

0 Comments