^^^^^^^^^^^^ சற்று முன் ^^^^^^^^^^^^^^

வருகின்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இடஒதுக்கீது செய்யப்பட்டுள்ளது.. அதன் விபரம்..
வழுத்தூர் - (பெண்கள்)
சரபோஜிராஜபுரம் - (பெண்கள்)
பண்டாரவாடை - (பெண்கள்)
இராஜகிரி - (பெண்கள்)
சக்கராப்பள்ளி - (பெண்கள்)
பசுபதிகோவில் - (பெண்கள்)

Post a Comment

0 Comments