தமிழகத்தில் இரு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் : அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறும்..!

* வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 21ம் தேதி நடைபெறும்...
* நாளை முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம்...
* அக்டோபர் 4ம் தேதி வேட்புமனு ஆய்வு செய்யப்படும்...
* அக்டோபர் 3ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்...
* வேட்புமனுக்களை திரும்பப்பெற அக்டோபர் 6ம் தேதி கடைசி நாள்...

Post a Comment

0 Comments