துல்ஹஜ் மாத தலைப்பிறை அறிவித்தல்..!

☆★☆★☆★☆★☆★☆★☆★☆★☆★★☆★☆★☆★☆★★☆
தமிழ்நாட்டில் துல்ஹஜ் மாத தலைப்பிறை இன்று மாலை தென்படாததால் இன்ஷா அல்லாஹ் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 04-09-2016 முதல் பிறை ஆரம்பமாகும் என அந்நாட்டு செய்திகள் அறிவிக்கின்றன.
.
ஆகையால் தமிழ்நாட்டில் ஹஜ்ஜுப்பெருநாள் 13-09-2016 செவ்வாய்கிழமை கொண்டாடப்படுமென தமிழ்நாடு காஜி அறிவித்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன..
☆★☆★☆★☆★☆★☆★☆★☆★☆★★☆★☆★☆★☆★★☆

ஐக்கிய அரபு இராச்சியம் (UAE), சவூதி அரேபியா போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் துல்ஹஜ் மாத தலைப்பிறை நேற்று மாலை தென்படாததால் இன்ஷா அல்லாஹ் நாளை சனிக்கிழமை 03-09-2016 முதல் பிறை ஆரம்பமாகும் என அந்நாட்டு செய்திகள் அறிவிக்கின்றன.
ஆகையால் மத்திய கிழக்கில் ஹஜ்ஜுப்பெருநாள் 12-09-2016 திங்கட்கிழமை கொண்டாடப்படுமென அந்நாட்டின் பிறை கமிட்டிகள் அறிவித்துள்ளன.
☆★☆★☆★☆★☆★☆★☆★☆★☆★★☆★☆★☆★☆★★☆
மலேசியாவில் துல்ஹஜ் மாத தலைப்பிறை இன்று மாலை தென்பட்டதால் இன்ஷா அல்லாஹ் நாளை சனிக்கிழமை 03-09-2016 முதல் பிறை ஆரம்பமாகும் எனவும் ஹஜ்ஜுப்பெருநாள் 12-09-2016 திங்கட்கிழமை கொண்டாடப்படுமென மலேசிய அரச முத்திரை காப்பாளர் அலுவலகம் அதிகார பூர்வமான அறிவித்துள்ளது.
☆★☆★☆★☆★☆★☆★☆★☆★☆★★☆★☆★☆★☆★★☆
இலங்கையில் துல்ஹஜ் மாத தலைப்பிறை இன்று மாலை தென்பட்டதால் இன்ஷா அல்லாஹ் நாளை சனிக்கிழமை 03-09-2016 முதல் பிறை ஆரம்பமாகும் எனவும் ஹஜ்ஜுபெருநாள் 12-09-2016 திங்கட்கிழமை கொண்டாடப்படுமெனவும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
☆★☆★☆★☆★☆★☆★☆★☆★☆★★☆★☆★☆★☆★★☆

Post a Comment

0 Comments