கிழ வழுத்தூரில் சாலை விபத்து..!

இன்று(13-09-2016) காலை 12.00 மணியளவில் அரசு பேருந்தில் பிரேக் பைலியர் ஆன காரணத்தால் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் அனைத்து பயணிகளும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Post a Comment

0 Comments