அரபா மைதானம்...!

மக்காவிலிருந்து சுமார் 20 கிமீ தூரத்தில், சுமார் 240 அடி உயரத்தில் உள்ள இந்த மலையில் கிட்டத்தட்ட 25 லட்சம் மக்கள் கூடுகிறார்கள்.
யா அல்லாஹ்... இவர்களது ஹஜ் கடமையை அங்கிகரித்து கொள்வாயாக..!
எங்களுக்கும் ஹஜ் செய்யும் பாக்கியத்தை தந்தருள் புரிவாயாக..



Post a Comment

0 Comments