வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்..!

இன்ஷா அல்லாஹ் நாளை 11/09/2016 ஞாயிற்றுக்கிழமை அன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்..  அந்தந்த வாக்கு சாவடிகளில் நடைபெற உள்ளது.
அது சமயம் 01/01/1999 -க்கு முன்பு பிறந்த அனைவரும் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
வரும் போது
புகைப்படம், முகவரி சான்று, வயது சான்று, போன் நம்பர் ஆகியவற்றுடன் தயாராக வருகை தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Post a Comment

0 Comments