இதனை சேர் செய்து.. இந்தச் சிறுவனை உரியவர்களிடம் சென்றடைய உதவி செய்யுங்கள்.....

இந்தச் சிறுவன் இப்பொழுது கறம்பக்குடியில் இருக்கின்றான்...(பெயர்:ரசீது) மனநிலை சரியில்லாத நிலையில் இருக்கின்றான்... இவனுடைய ஊர் சரிவர தெறியவில்லை தஞ்சாவூர் என்றும் மாங்குடி என்றும் கூறுகிறான்... அத்தா பெயர்:காதர்மீரான். அம்மா :பாத்திமா பீவி. தம்பி:இப்ராஹிம். என்று சரியாக கூறுகிறான் இதனை சேர் செய்து இந்தச் சிறுவனை உரியவர்களிடம் சென்றடைய உதவி செய்யுங்கள்..... தகவலுக்கு:ஜலில் ரஹ்மான் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி செல்:9965863318

Post a Comment

0 Comments