உம்முல் முஃமினீன் அஸ்னஸய்யிதா அன்னை பாத்திமா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நினைவு நாள் சிறப்பு துஆ..!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி, வ பரக்காத்துஹு..! 
சொர்கத்தின் தலைவி கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் அன்பு மகள் பாத்திமா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பிறந்த தின நாள் சிறப்பு துஆ வழுத்தூர் முஹைய்யத்தீன் ஆண்டவர்கள், பெரியபள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது.! இரவு 10:00 மணிக்கு துஆ ஓதி தப்ருக் வழங்கப்பட்டது. இவ் விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments