சொர்கத்தின் தலைவி கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் அன்பு மகள் பாத்திமா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பிறந்த தின நாள் சிறப்பு துஆ..!

நாள்: 08.06.2016 புதன் வியாழன் இரவு
இடம்: முஹைய்யத்தீன் ஆண்டவர்கள், பெரியபள்ளிவாசல், வழுத்தூர்
நேரம்: இரவு 10:00 மணியளவில்
ஜமாத்தார்கள் அனைவரும் இச்சிறப்பு வைபகத்தில் கலந்துக் கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்...

Post a Comment

0 Comments