பெயர்களை சேர்க்க, நீக்க இறுதி வாய்ப்பு...!

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் இன்று (06-02-2016) நடைபெறுகிறது.

நாள்: 06-02-2016 சனிக்கிழமை
நேரம்: காலை 10.00 மணி முதல் 5.00 மணி வரை
இடம்: செளகத்துல் இஸ்லாம் (ப.மு.ச) அரம்பப்பள்ளி, வழுத்தூர்.

தங்களின் பெயர் வாக்காள பட்டியலில் இருக்கின்றதா என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள்..
இம்முகாமை பயன்படுத்தி 1-1-2016 அன்று 18 வயது பூர்த்தி ஆனவர்கள் தங்களது பெயரை உடனே பதிவு செய்துகொள்ளுங்கள்..

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய என்ன செய்ய வேண்டும்?
என்பதை அறிய இந்த லிங்கில் சென்று பார்க்கவும்
http://alifboys.blogspot.com/2016/01/blog-post_8.html

Post a Comment

0 Comments