மறைவு அறிவிப்பு...!

வழுத்தூர் கீழத் தெரு அலிஃப் மெட்ரிக் பள்ளி உரிமையாளர் ஹாஜி.அ.பஷீர் அஹம்மது அவர்களின் அண்ணனும், தெளபீக் அஹம்மது அவர்களின் தகப்பனாருமாகிய கான்ராவுத்தார் அ.ஜமால் முஹம்மது அவர்கள் இன்று காலை அல்லபுறம் சென்றுவிட்டார்கள். அன்னரின் ஜனாஜா இன்று மாலை 5:30 மணியளவில் வழுத்துர் முஹைய்யத்தீன் ஆண்டவ்ர்கள் பெரிய பள்ளிவாசல் முகமீன்களின் பூங்காவில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துஆ செய்யவும்

Post a Comment

0 Comments