நமதூரில வருடந்தோறும் நடைபெறும் ரபியுல் அவ்வால் பிறை மொளலீது ஷரீப் ஒதும் விழா இன்ஷா அல்லாஹ் சனிக்கிழமை தொடங்கி பன்னிரண்டு நாட்கள் நடக்க இருக்கிறது..
சனிக்கிழமை முதல் அஸருக்கு தொழுகைக்கு பிறகு மொளலீது ஷரீப் ஒதப்படும்.
அதன்பிறகு மகரிப் தொழுகைக்கு பிறகு பாத்திஹா ஒதப்பட்டு தப்ருக் வழங்கப்படும்....
ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...
(குறிப்பு: நமதூர் மதரஸா பள்ளியில் மகரிப் தொழுகைக்கு பிறகு சிறுவர்,சிறுமியர்கள் ஓதும் மொளலீது ஷீரிப் நிகழ்ச்சியும் பன்னிரண்டு நாட்கள் நடக்க இருக்கிறது.. )

0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........