அளவற்ற அருளானாகிய அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் இன்றைய தினம் மஃரிப் தொழுகைக்குப் பின் வரலாற்று சிறப்புமிக்க எங்கள் வழுத்தூர் மேலத்தெருவில் மீலாதுன் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) பெருவிழா வரவேற்கும் சிறப்பு சொற்பொழிவு இனிதே நடைபெற்றது..
விழாவில் ஜமாத்தார்கள் அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனார்..
விழாவில் ஜமாத்தார்கள் அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனார்..
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........