வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி..!

 நாள்: 4,5,6 - 12 - 2015 வெள்ளி, சனி, ஞாயிறு.
நேரம்: காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை
இடம்: அனைத்து பள்ளிவாசல் வளாகம், வழுத்தூர்..
அனைத்து மக்களும் இம்முகாமில் கலந்துக்கொண்டு பயன்யடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..







Post a Comment

0 Comments