வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் தேர்வு…!

 வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷன் பொதுக்குழு கூட்டம் இன்று(28-11-2015) மாலை 7.00 மணியளவில் அசோசியேஷன் அலுவலகத்தில் அசோசியேஷன் உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கீழ்கண்ட நிர்வாககுழு அமைப்பு ஒரு மனதாக தேர்தெடுக்கப்பட்டுள்ளது..
அதன் விபரம் :
தலைவர்: S,சையது முகம்மது முபராக் 9944902769
துணைத் தலைவர்: J. தெளபீக் அஹம்மது 9994654019
செயலாளர்: S.A.J. சையது அத்ஹம் மதனி 9944600993
துணை செயலாளர்: B.முகம்மது அஸ்லம் 9585251977
பொருளாளர்: A. குர்ஷீத் அஹம்மது 9940945800
துணை பொருளாளர்: M. முஹம்மது மீருதீன் 8056584382
நிர்வாக்குழு உறுப்பினர்கள் :
T. ஷேக் முஹம்மது 9677750751
A. புர்ஹானுதீன் 9994666702
A. மர்ஜீக் 8489158000
S.ஹக்கீம் 9092909250
P. ஷேக் தாவூத் 9894341326
M. இஸ்மாயில் கனி 9055392739
A.ஷேக் முஹம்மது யாசர் 7708737153
J. முஹம்மது ஃபர்கான் 9500410136
புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள VHH வெல்ஃபேர் அசோசியேஷன் நிர்வாகிகளின் பணி சிறக்க வாழ்த்துக்கள்..



Post a Comment

0 Comments