தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் ஓன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு இளையோர் பட்டயமளிப்பு விழா 06.08.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று பள்ளித் தாளாளர் ஹாஜி.லயன். அ.பஷீர் அஹம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்றது.. சிறப்பு விருந்தினர்களாக வழுத்தூர் பெரிய பள்ளிவாசல் நிர்வாக துணைச்செயலாளர் O.P. பசீர் அஹம்மது மற்றும் பள்ளிவாசல் துணை முத்தவல்லி ஹாஜி N.P.S. முஹம்மது ஜாபர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டயங்கள் வழங்கி சிறப்பித்தனார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துக் கொண்டானர்.
- Home
- செய்திகள்
- _இந்தியா
- _தமிழ்நாடு
- _உலகச் செய்திகள்
- _Social
- _மாவட்டம்
- வழுத்தூர்
- _Vtr செய்திகள்
- _மறைவு அறிவிப்பு
- _கல்வி நிறுவனங்கள்
- __அலிஃப் ஸ்கூல்
- __செளகத்துல் இஸ்லாம்
- _Valuthoor Helping
- _திருமண விழாகள்
- Mega Menu
- தகவல்கள்
- _தகவல்கள்
- _கல்வி
- _மருத்துவம்
- _வேலைவாய்ப்பு
- _சமையல்
- ஆக்கங்கள்
- _Video
- _கவிதைகள்
- _கட்டுரைகள்
- _ஹதீஸ்கள்
- About Us
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........