வழுத்தூர் முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் ஹனபி, பெரிய பள்ளிவாசலில் அ.இ.அ.தி.மு.க சார்பில் இப்தார் நிகழ்ச்சி..!

 விழாவில் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் எம். ரெங்கசாமி பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் இரா.துரைக்கண்ணு B.A.,M.L.A., மற்றும் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.கே.பாரதிமோகன், வழுத்தூர் பஞ்சாயத்து தலைவர் ஹாஜி.லயன்.அ.பஷீர் அஹம்மது, செயலாளர் M. A. தாஜுதீன், O.P பசீர் அஹம்மது, நிர்வகத்தார்கள் மற்றும் ஊர் ஜமாத்தார்கள் முஹல்லாவாசிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனார்.



Post a Comment

0 Comments