முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களுக்கு சிறப்பு துஆ..!

நாள்: 31-07-2015 வெள்ளிக்கிழமை
நேரம்: அஸர் தொழுகைக்கு பிறகு
இடம்: முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரிய பள்ளிவாசல், வழுத்தூர்.

அனைவரும் கலந்துக்கொண்டு அவர் ஹக்கில் துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்..

Post a Comment

0 Comments