பெண்களுக்கான தராவீஹ் தொழுகை..!

இன்ஷா அல்லாஹ் இன்று (22-06-2015) இரவு தராவீஹ் தொழுகை பெண்களுக்கு முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரியபள்ளிவாசல் (மாடியில்) நடைபெறும் என தெரிவித்துக்கொள்கிறோம். அனைவரும் கலந்துக்கொண்டு பயன்யடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Post a Comment

0 Comments