இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழுத்தூர் பிரைமரி தேர்தல்..!

நாள்: 20.05.2015 புதன்க்கிழமை
நேரம்: மாலை 5.00 மணி முதல்
இடம்:தர்ஹா பள்ளிவாசல், வழுத்தூர்
நிகழ்வுகள்
1.பழைய நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தல்
2.புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தல்.
இந்நிகழ்ச்சிக்கு தாய்ச்சபை வழுத்தூர் பிரைமரி உறுப்பினர்கள் தவறாது கலந்துக்கொண்டு சிற்ப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - வழுத்தூர் கிளை.

Post a Comment

0 Comments