வழுத்தூர் முஸ்லிம் லீக் பிரைமரி நிர்வாகிகள் தேர்வு..!

விழாவில் மாவட்ட அமைப்பாளர். லயன்.அ. பஷீர் அஹம்மது அவர்கள், மாநில கல்விப்பணி செயலாளர் ஆடுதுறை.ஏ.எம். ஷாஜகான், எம்.ஜெ.ஏ. ஜமால் முஹம்மது இப்ராஹீம், எஸ்.கே.எம்.ஹபீபுல்லாஹ் மற்றும் வழுத்தூர் தாய்ச்சபையினர் கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தனார்.
வழுத்தூரில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வகிகள் வருமாறு:
தலைவர்: M.முகம்மது ஷரிஃப்(தஞ்சை மளிகை)
செயலாளர்: பீராலம்.A.கமாலுதீன்.
பொருளார்: M.R.A.அன்வர் பாட்சா.
துணைத்தலைவர்கள்:
நரியுத்தி.முகம்மது காசிம்,
ஜைய்னுல்லாபுதீன். 
துணைசெயலாளர்கள்:
K. ஷாஹ் முகம்மது,
H.ஹாலித் அகமது.
மாவட்ட பிரதிநிதி:
P. தாஜுதீன்.
A.பசீர் அகமது,
R.கமாலுதீன்,
Z.ஜூல்பிகார் அகமது,
J.தவ்பிக் அகமது,
M.M.B.நத்தர்சா,
மக்கி பைசல்.
தொழிலாளர் அணி:
சாகுல் ஹமிது(ஒலி).
இளைஞர் அணி அமைப்பாளர்:
A.யூசுப் அன்சாரி.
மகளிர் அணி:
சபினா பேகம்.



Post a Comment

0 Comments