வழுத்தூர் சுன்னத் ஜமாத் ஊர் கூட்டம்..!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு.
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19.05.2015 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு நமதூர் முஹையதீன் ஆண்டவர் பெரிய பள்ளிவாசலில் சுன்னத் ஜமாத் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
விசயம்
1. 2014 - 2015ம் அண்டு வரவு செலவு கணக்கு சமர்ப்பித்தல்…
2. 2015 - 2016 ஆண்டின் புதிய நிர்வாக சபை தேர்ந்து எடுத்தல்…
3. பள்ளிவாசலுக்கு சொந்தமான நஞ்சை புஞ்சை தென்னந்தோப்பு,குளம் குத்தகைக்கு விடும் விஷயமாக கலந்து ஆலோசித்தல்.
4.கிராம தலைவர் ஆலோசனைக்கு தக்கவாறு இதர விசயங்கள்..

Post a Comment

0 Comments