ஹஜ்ரத் அஷ்ஷெய்கு பஹாவுதீன் வலியுல்லாஹ் கந்தூரி விழா...!

 (15-01-2015) வியாழக்்கிழமை வழுத்தூர் ஹஜ்ரத் அஷ்ஷெய்கு பஹாவுதீன் வலியுல்லாஹ் அவர்களின் ஹத்தம் ஹந்தூரி விழா சிறப்பாக நடைபெற்றது. ஹஜ்ரத் அஷ்ஷெய்கு பஹாவுதீன் வலியுல்லாஹ் அவர்களின் மஜார் ஷரீப்பிற்கு சந்தனம் பூசப்பட்டது.விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் கலந்துக் கொண்டு ஹஜ்ரத் அஷ்ஷெய்கு பஹாவுதீன் வலியுல்லாஹ் அவர்களின் துவாவினை பெற்று சென்றனார்






Post a Comment

0 Comments