இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாபெரும் ஆர்ப்பாட்டம்..!

பால் விலை திரும்ப பெறக்கோரியும், மின்சார கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரியும் ,பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக் கோரிரியும், மகாமகம் விழாவை முன்னிட்டு கும்பகோணத்தை நோக்கி வரும் அணைத்து சாலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் ,மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்ககோரியும் மாபெரும் ஆர்ப்பாட்டம்.

Post a Comment

0 Comments