வழுத்தூர் நியூஸ் வருந்துகிறது...!

மருத்துவத்தை வியாபாரமாக பார்க்கும் இந்த காலத்தில்.

எழைகளுக்கும் இன்முகத்தோடு சிகிச்சை அழித்த Dr மு கோட்டைசாமி அவர்களை நாம்் இழந்துவிட்டோம்.

இந்த இழப்பு அய்யம்பேட்டைக்கு மட்டும் அல்ல. சுற்று வட்டார(வழுத்தூர், வடக்கு மாங்குடி, பசுபதி கோவில்) மக்களுக்கும் பேரிளப்பு தான்.
 

Post a Comment

0 Comments