மறைவு அறிவிப்பு..!

அஸ்ஸலாமு அலைக்கும் வழுத்தூர் மக்கீ ஜாபர் சாதிக் ஹஜ்ரத் அவர்களின் மறுமகன் சாகுல் ஹமீது அவர்கள் இன்று இரவு(8:30 மணி) அளவில் அல்லாஹ் புறம் செ ன்று விட்டார்கள்.
அன்னாரது மறுமை வாழ்விற்காக நம்அனைவரும் துஆ செய்வோம்..இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்.

Post a Comment

0 Comments