நமதூர் பெரிய பள்ளிவாசல் முன்னாள் முஅகத்தின் வபாத்..!

அஸ்ஸலாமு அலைக்கும் வழுத்துர் பெரிய பள்ளிவாசல் முன்னாள் முஅகத்தின் பெரிய பாவா என்கிற சாகுல் ஹமீது ் அவர்கள் இன்று காலை் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.அன்னாரது மறுமை வாழ்விற்காக நம்அனைவரும் துஆ செய்வோம்..இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்.

Post a Comment

0 Comments