திருமண விழா வாழ்த்து..!

நாள்: 09-10-2014 வியாழக்கிழமை
இடம்: ராயல் மஹால், கீழ வழுத்தூர்.
மணமக்கள்
 S.முஹம்மது அசாருதீன் B.S.E.T.,
N அப்ரா B.C.A.,
அழைப்பின் மகிழ்வில்
N. சேக் அலாவுதீன் மற்றும்
 A.நைனா முஹம்மது
தங்களின் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று
பல்லாண்டு வாழ
மனமார்ந்த வாழ்த்துக்கள்!
வழுத்தூர் செய்திகள்
www.alifboys.blogspot.com
www.facebook.com/valuthoornews

Post a Comment

0 Comments