மறைவு அறிவிப்பு..!

அஸ்ஸலாமு அலைக்கும் வழுத்துர் மெயின்ரோடு(ஹல்லிமா மஸ்ஜிது அருகில் ) வசிக்கும் ஹாஜா மைதின் (எ) செல்லப்பா அவர்களின் தகப்பனார் அப்துல்ரற்மான் அவர்கள் இன்று மதியம் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.அன்னாரது மறுமை வாழ்விற்காக நம் அனைவரும் துஆ செய்வோம்..இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்.

Post a Comment

0 Comments