ஹஜ்ரத் மஸ்தான் ஷாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திர கந்தூரி விழா..!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி, வ பரக்காத்துஹு..! 
ஹஜ்ரத் மஸ்தான் ஷாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திர கந்தூரி விழா வழுத்தூரில் சிறப்பாக நடைபெற்றது.! இரவு 7:00 மணிக்கு துஆ ஓதி கொடியேற்றப்பட்டாது.. அதன்பின் தப்ருக் வழங்கப்பட்டது. இவ்  விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் கலந்துக் கொண்டு மஸ்தான் ஷாஹிப் வலியுல்லாஹ்  அவர்களின் துவாவினை பெற்று சென்றனார்.

Post a Comment

0 Comments