வழுத்தூரில் எழுச்சிமிகு 67-வது கொடியேற்று விழா..!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடங்கி 67 ஆண்டினை முன்னிட்டு இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டடபடுகிறது அதனை சிறப்பு செய்யும் முகமாக , வழுத்தூரில் தஞ்சை மாவட்ட செயலாளர் ஹாஜி Lion , பசீர் அஹமது அவர்கள் தலைமையில் , சமுதாய நல அர்வலர் ஹாஜி M .J அப்துல் ரவூப் அவர்கள் பிறை கொடி ஏற்றினார்கள் , விழாவில் நகர துணை தலைவர் M .R .A அன்வர் பாட்சா ,நகர அமைப்பாளர் கமாலுதீன் , ஆலிமான் ஜியாவுதீன், மாமா ஜாபர் சாதிக் ,பகாவுதீன் சாஹிப் , அப்துல் ரகீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . மற்றும் திராளாக லீக் அங்கத்தினர்கள் கலந்து கொண்டார்கள் .
நிறைவாக ஹலிமா பள்ளி இமாம் ஹாபில் ஜலாலுதீன் அவர்கள் தூஆ ஓதினார்கள்



Post a Comment

0 Comments