அஸ்ஸலாமு அலைக்கும்..!
தஞ்சாவூர் மாநகரில் பிரசித்திப்பெற்ற சையது
சிரஜுதீன் முஹம்மது சக்காப் தாஜிம் தரக் காதிரி ஷீத்தாரி(எ) சாஹெப்
வலியுல்லாஹ் அவர்களின் 23-ஆம் ஆண்டு கந்தூரி விழா
நாள் : ஹிஜ்ரி 1434 ஜமாத்தில் அவ்வல் மாதம் பிறை 9க்கு 10.03.2013 திங்கட்கிழமை
இரவு 11 மணிக்கு
ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு சாஹெப் வலியுல்லாஹ்வின் து.ஆ பரக்கத்தை பெருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்…..
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........