நமதூரில் புதிய நிர்வாக சபை தேர்வு..!

வழுத்தூர் சுன்னத் ஜமாத் ஊர் கூட்டம் 17-04-2014 அன்று நடைபெற்றது. விழாவில் 2013-2014 வரவு செலவு சமர்ப்பிக்கப்பட்டது.
வழுத்தூரின் புதிய நிர்வாக சபை நிர்வாகிகள்..
தலைவர் & பொருளாளர்
K.E.P.முஹம்மது அலி
செயலாளர்
முஹம்மது தஜுதீன்
முத்தவல்லி
செட்டியார் தாஜுதீன்
துனைத் தலைவர்கள்
A.பஷீர் அஹம்மது
H.முஹம்மது அலி
இனை செயலாளர்
O.P.முஹம்மது பஷீர்
துணைச் செயலாளர்கள்
நத்தர்ஷா

உறுப்பினர்கள்
முஹம்மது காசிம்
பீராலம் கமலுதீன்
தெளபீக் அஹமது
குர்ஷீர் அஹம்மது
பாஷா

Post a Comment

0 Comments