நபிவழியில் நம் கூட்டு குர்பானி திட்டம்..!

இன்ஷா அல்லாஹ்,
இந்த ஆண்டு ஹஜ் பெருநாளை முன்னிட்டு கூட்டு குர்பானி திட்டம் செயல்பட உள்ளது.
நம் மீது வாஜிபு ஆகிய குர்பானியில் மாட்டைக் கூட்டாகச் சேர்ந்து குர்பானி கொடுக்க விரும்புவோர் ஒரு நபர் பங்குத் தொகை ரூ 1500 மட்டும் செலுத்தி இன்றே கூட்டு குர்பானி திட்டத்தில் பெயர் பதிவு செய்து கொள்ளுங்குள்.
தொடர்புக்கு;
அஸ்லம் 9585251977
மக்கி பைசல் 9095122189
இடம்: தர்ஹா பள்ளிவாசல்,வழுத்தூர்.

Post a Comment

0 Comments