குர்பானி சட்ட விளக்க பொதுக்கூட்டம்..!

இன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு குர்பானி சட்ட விளக்க பொதுக்கூட்டம் தொடங்கி. விழாவில் குர்பானியின் சிறப்பினை பற்றி தேங்கை ஷற்புத்தீன் அவர்கள் எடுத்து கூறினார்.
விழாவில் ஜியாவுதீன் ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்..
ஜமாத்தார்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனார்..










Post a Comment

0 Comments