இராஜகிரி நூருல்லாஷா சிஸ்தி தர்கா உருஸ் 2013..!

 இன்று (22-09-2013) ஞாயிற்றுக்கிழமை இராஜகிரி நூருல்லாஷா சிஸ்தி தர்கா கந்தூரி உருஸ் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் ரிபாயி தரீக் சற்குரு அப்துல் ஹலீம் உடன் "தஞ்சை கண்ட தங்க தளபதி" M.J.அப்துல் ரவூப், "வழுத்தூர் புதுமை தளபதி" B.நஸ்ரத் இலியாஸ் அஹம்மது மற்றும் தர்ஹா ஹக்குதாரர் நூர்த்தீன் சிஸ்தி கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
உள்ளூர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் கலந்துக் கொண்டு நூருல்லாஷா சிஸ்தி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் துவாவினை பெற்று சென்றனார்..







Post a Comment

0 Comments