பெருநாள் தொழுகை நடக்கும் நேரம் விபரம்:


பெரியபள்ளிவாசல்
காலை 09:00am
அனைவருக்கும் இனிய ரமலான் (நோன்பு) பெருநாள் நல்வாழ்த்துகள்....
WISH U HAPPY EID MUBARAK....!










தர்ஹாபள்ளிவாசல்
காலை 9:30am
ஹல்லிமாமஸ்ஜித்
காலை 9:45am
ஹவ்வாபள்ளிவாசல்
 காலை 9:30am
மதர்ஸாபள்ளி
காலை 9:30am

பெருநாள் தொழுகைக்கு முன் சாப்பிடுதல்


நோன்புப் பெருநாள் தொழுகைக்கு முன்னர் நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு விட்டு தொழச் செல்வார்கள்.
சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி (ஸல்) அவர்கள் புறப்பட மாட்டார்கள்.
அறிவிப
்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரீ 953


நோன்புப் பெருநாள் தினத்தில் நபி (ஸல்) அவர்கள் உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாளில் (குர்பானி பிராணியை) அறுக்கும் வரை சாப்பிட மாட்டார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி), நூல்: இப்னுகுஸைமா 1426

Post a Comment

0 Comments