வழுத்தூர் கிராமத்தை நோக்கி வருவாய்த்துறை வருகிறது..!

நாள்: 13.07.2013
இடம்: செளக்கத்துல் இஸ்லாம் (பா.மு.ச) மேல்நிலைப்பள்ளி
இந்த முகாமில் மக்கள் நேரடியாக முதியோர், விதவை ஊனமுற்றோர் உதவி தொகை திட்டம்
ஜாதி வருமானம் - இருப்பிடம் சான்று 
குடும்ப அட்டை திருத்தம் 
பிறப்பு - இறப்பு சான்று
இவை அனைத்தும் ஒரே இடத்தில் பெரலாம்.. 

Post a Comment

0 Comments