இனிய ரமலானே வருக..!

ஷைத்தான் விடைபெறும் மாதம்..!
வசந்தம் வருகை தரும் மாதம்..!
அமல்கள் அதிகம் செய்திதும் மாதம்..!
அல்-குர் ஆன் அருளப்பட்ட மாதம்..!
நரகம் முடப்படும் மாதம்..!
சொர்க்கம் திறக்கப்படும் மாதம்..!
பாவமன்னிப்பு அளிக்கப்படும் மாதம்..!
பசிதனை அறிந்திதும் மாதம்..!
-ப.முகம்மது அஸ்லம் B.E

அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்..!

Post a Comment

0 Comments