மிஃராஜ் இரவு சிறப்பு நிகழ்வுகள்..!

இரவு 9.00 மணிக்கு இஷா தொழுகை நடைபெற்றது. இஷா தொழுகை முடிந்த பின் மெளலவி.ஹாஜி.M.ஹபிபுல்லாஷா (இமாம், முஹைய்யத்தீன் ஆண்டவர்க்ள் பெரிய பள்ளிவாசல், வழுத்தூர்) அவர்கள் மிஃராஜ் இராவை பற்றி சிறிது நேரம் உரையாற்றினார்கள். அதன் பிறகு மவ்லான மவ்லாவி ஹாபிஸ் அசதுல்லா ஹஜ்ரத் அவர்கள் நபி அவர்கள் மிஃராஜ் சென்றதையும் அவர்கள் வானகளில் யார் யாரை பார்த்தார்கள் என்பதை சிறப்பாக எடுத்து கூறினார்கள்.. அதில் வஹாபிகளின் மறுப்பு உரைகளுக்கும் விடை அளித்தார்கள். அதன் பிறகு பயான் நிரையுற்றது.. அதன் பிறகு நமதூர் சிறப்பு வாய்ந்த "கஞ்சியும் பண்ணும்" வழங்கப்பட்டது.. அதன் பிறகு ராத்திப் மஜ்லிஸ் நடைபெற்றது.. அத்துடன் நிகழ்ச்சி இனிதே நிரைவுற்றது.. இச் சிறப்பு இராவில் ஜமாத்தர்கள் அனைவரும் திராளாக கலந்துக் கொண்டு சிறப்பித்தனார்.. அதன் பிறகு ஊர் ஜமாத்தார்கள் இரவு தொழுகையை தங்களின் வீடுகளில் தொழுது கொண்டனார்..
















Post a Comment

0 Comments