புனித பாராஅத் இரவு சிறப்பு நிகழ்வுகள்..!

 புனித பாராஅத் இரவு சிறப்பு நிகழ்வு மஹ்ரீப் தொழுக்கைக்கு பிறகு அரம்பம் அனது மஹ்ரீப் தொழுக்கைக்கு பிறகு 3 யாஸீன் ஓதி சிறப்பு துஆ ஓதப்பட்டது. அதன் பிறகு நமது பெரிய பள்ளிவாசல் பொது கப்ருஸ்தான்க்கு சென்று முன்னோர்களுக்காக பாவ மன்னிப்பு தேடி துஆ ஓதப்பட்டது. அதன் பின் இஷா தொழுகைக்கு பிறகு தேங்கை ஷறபுத்தீன் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. அதன் பிறகு நமதூர் சிறப்பு வாய்ந்த "கஞ்சியும் பண்ணும்" வழங்கப்பட்டது.. அதன் பிறகு ராத்திப் மஜ்லிஸ் நடைபெற்றது.. அதன் பின் நமதூர் பொது கப்ருஸ்தான், தர்ஹாவுக்கு நடந்தே ஸலாவத்து ஓதி கொண்டு சென்று சிறப்பு துஆ ஓதப்பட்டது.அத்துடன் நிகழ்ச்சி இனிதே நிரைவுற்றது.. இச் சிறப்பு இராவில் ஜமாத்தர்கள் ,பெரியோர்கள், சிறியவர்கள் அனைவரும் திராளாக கலந்துக் கொண்டு சிறப்பித்தனார்.. அதன் பிறகு ஊர் ஜமாத்தார்கள் இரவு தொழுகையை தங்களின் வீடுகளில் தொழுது கொண்டு, சுன்னதான நோன்பினை வைத்தனார்....






































Post a Comment

0 Comments