நமதூரில் அல் மஸ்ஜிதுல் ஜமாலியா புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா

 நமதூரில் அல் மஸ்ஜிதுல் ஜமாலியா புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா ஹாஜி எஸ்.ஏ ஜமால் முஹம்மது தலைமையில் நடைபெற்றது. சக்கரப்பள்ளி இஸ்லாமிய கலாச்சார பேரவையின் நிறுவனர் மவ்லவி.பி.எம்.ஜியாவுத்தீன் பாகவி கிப்லாவை சரி செய்து துஆ செய்து துவக்கி வைத்தார்.
விழாவில் எராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்...















Post a Comment

0 Comments