திருமண விழா அழைப்பு

இடம்:ஜாமிஆ மேலப்பள்ளிவாசல், சக்கரப்பள்ளி
நாள்: 21.04.2013 ஞாயிற்றுக்கிழமை
மணமக்கள்
M.சாகுல் ஹமீது
M.சிராஜ் மஸ்னா

அன்புடன் அழைக்கும்
மாமராவுத்தர் M.மதார்சா
3/49 ரயில்வே ஸ்டேஷ்ன் ரோடு
வழுத்தூர், செல்: 8754727154
அனைவரும் வருக..! துஆவினை தருக...!

மல்லிகை மணம் கமழும் மலர்மாலை சூடி இருக்கும்
இம்முபாரக்கான வேளையிலே
ஆன்றோர்கள் சான்றோர்கள், உற்றார் உறவினர்களின்
நல் ஆசிபெற்று
உடல் இரண்டாய் உள்ளம் ஒன்றாய் கலந்தே
இஸ்லாம் காட்டிய நெறிமுயைகளைப் பேணி
பெருமானரின் வழி நடந்தே
தங்களின் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று
பல்லாண்டு வாழ
மனமார்ந்த வாழ்த்துக்கள்!
வழுத்தூர் செய்திகள்
www.alifboys.blogspot.com
http://www.facebook.com/valuthoornews

Post a Comment

0 Comments