அல் மதரஸத்துல் ஹலீமிய்யா நான்காம் ஆண்டு விழா அழைப்பிதழ்



நாள்: 27:04:2013 சனிக்கிழமை
நேரம்: மாலை 6:30 மணிக்கு
இடம்: மதரஸா பள்ளிவாசல்,வழுத்தூர்
முன்னிலை
முஹம்மது ஜாபர் சாதிக்
(முத்தவல்லி, மதரஸா பள்ளி)
ஹாஜி.மெளலவி ஹபீபுல்லாஷஹ் பாஜில் மன்பஈ
(இமாம், முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் ஹனஃபி பெரிய பள்ளிவாசல்)
தேங்கை ஷறபுத்தீன் மிஸ்பாஹி
(இமாம்,தர்ஹா  பள்ளிவாசல்)
மெளலவி ஜலாலுத்தீன் பாகவி
(இமாம், ஹவ்வா பள்ளிவாசல்)
மெளலவி ஹாபிழ் காரி ஜலாலுத்தீன் உலவி
(இமாம், ஹல்லிமா பள்ளிவாசல்)
மெளலவி முஹம்மது ஆரிஃப் மன்பஈ
(இமாம் மதரஸா பள்ளிவாசல், ஆசிரியர் அல் மதரஸத்துல் ஹலீமிய்யா )
சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
குறிப்பு: பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.
இப்படிக்கு,
மதரஸா ஹனஃபி பள்ளிவாசல்

Post a Comment

0 Comments