மாபெரும் கோரிக்கை பேரணி..!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தஞ்சவூர் மாவட்டம் நடத்தும் மாபெரும் கோரிக்கை பேரணி முன்னிட்டு  இன்ஷா அல்லஹ் 02.04.2013 வழுத்தூரில் இருந்த வேன்,ஆட்டோ,கார்,Bike யன அனைத்தும் காலை 9:30 மணியளவில் தஞ்சை நோக்கி புறப்பட இருக்கிறார்கள்...
அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன் அழைக்கும்,
மாணவர் அணி, இளைஞர் அணி, பிரைமரி, தொழிலாளர் அணி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.

Post a Comment

0 Comments