நபிகள் நாயகம் (ஸல்) பிறந்த தின விழா

 நாள்: 23.03.2013 சனிக்கிழமை
நேரம்: மாலை 6.00 மணிக்கு
இடம்: அறிஞர் அண்ணா திருமண மண்டபம், தஞ்சாவூர்.
சிறப்புரை
மெளலான மெளலவி அல்ஹாஜ்
O.M.அப்துல் காதர் பாகவி அவர்கள்
(முதல்வர், ஜாமியா கைராத்துல் இஸ்லாம் அரபிக்கல்லூரி, வீரசோழன்)
முனைவர் ஹாஜி
Dr.அப்துல்லாஹ் பெரியார்தாசன் அவர்கள்
(உளவியல் துறை பேராசிரியர், சென்னை)
மெளலான மெளலவி அல்ஹாபிழ்
M.செய்யது அஹமது மிஸ்பாஹி அவர்கள்
(தலைவர், மாவட்ட ஜமாத்துல் உலமா சபை)
கவிமாலை
தஞ்சை கவிஞர் இனியன் அவர்கள்


Post a Comment

0 Comments