குருநாதர் - குத்புல் அக்தாப் கவ்துல் அஃழம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களின் அருள்ஞானப் புகழ் கூறும் பயான் மஜ்லிஸ்


நாள்: 22.03.2013 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை மக்ரிபுக்குப்பின்
இடம்: தர்ஹா ஹனபி பள்ளிவாசல், வழுத்தூர்.
ஆன்மிக சிறப்புரை:
ஆலிம் தேங்கை. ஷறபுத்தீன் மிஸ்பாஹி
(துணைப் பொதுச் செயலாளர் - தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை)
மெய்ஞ்ஞானப் பேருரை
முஹ்யித்தீன் அடிமை என்ற அல்ஹாஜ்
முஹ்யித்தீன் ஷாஹுல் ஹமீது காதிரி
(கும்மிடிப் பூண்டி)
இந்த ஆன்மீக நதியில் நீராட அனைவரும் வாரீர்
அன்புடன் அழைப்பது..
நிர்வகம்,தர்ஹா பள்ளி,வழுத்தூர்.

Post a Comment

0 Comments