வழுத்தூர் நான்கு கொடி ஹந்துரி விழா வீடியோ..!

அஸ்ஸலாமு அலைக்கும்...!
தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் மஹ்பூபே சுபுஹானி மஃசூகே ரஹ்மானி மெய்நிலை கண்ட ஞானி கௌதுல் அஃலம் முஹையதீன் அப்துல் காதர் ஜீலானி (ரலி)  அவர்களின் நினைவு நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வழுத்தூர் நான்கு கொடி ஹந்துரி விழா வீடியோ UPLOAD செய்யப்பட்டுள்ளது..
அனைவரும் பார்த்து  பயன்பெருங்கள்..

Post a Comment

0 Comments