2013 பொது தேர்வு மேல்நிலை கல்வி (+2) - தேர்வு கால அட்டவணை வெளியீடு.

01.03.2012 TAMIL I PAPER

                  தமிழ் முதல் தாள்

04.03.2012 TAMIL II PAPER

                  தமிழ் இரண்டாம் தாள்

06.03.2012 ENGLISH I PAPER
                
                   அங்கிலம் முதல் தாள்

07.03.2012 ENGLISH II PAPER

                   அங்கிலம் இரண்டாம் தாள்

11.03.2012 PHYSICS / ECONOMICS / PSHYCOLOGY

                   இயற்பியல் / பொருளியல் / உளவியல்

14.03.2012 MATHS / ZOOLOGY / MICROBIOLOGY / NUTRITION DIETICS

கணிதம் / விலங்கியல் / மைக்ரோ பயலாஜி / நுண்உயிரியல்

15.03.2012 COMMERCE / HOME SCIENCE / GEOGRAPHY

                   வணிகவியல் / மனை அறிவியல் / புவியியல்

18.03.2012 CHEMISTRY / ACCOUNTANCY / SHORTHAND

                   வேதியியல் / கணக்குபதிவியல் / சுருக்கெழுத்து

21.03.2012 BIOLOGY / HISYORY / BOTANY / FOUNTATION SCIENCE /

                    BUSINESS MATHS

                    உயிரியியல் / வரலாறு / தாவரவியல் / அடிப்படை

                    அறிவியல் / வணிக கணிதம்

25.03.2012 COMMUNICATIVE ENGLISH / INDIAN CULTURE / COMPUTER

                   SCIENCE / BIO-CHEMISTRY / ADVANCED LANGUAGE /

                    TYPE WRITING

                    தகவல்தொடர்பு அங்கிலம் / இந்திய கலாச்சாரம் /
                     கணிப்பொறியியல் / உயிர்வேதியியல்/சிறப்பு

                    மொழி / தட்டச்சு

27.03.2012 VOCATIONAL THEORY / POLTICAL SCIENCE / NURSING /

                    STATISTICS

                   தொழில்தத்துவம் / அரசியல் அறிவியல் / செவிலியர் /

                    புள்ளியியல்

+2 தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் நல்ல மதிப்பெண் பெற வாழ்த்துகிறோம்.......
மாணவர்களுக்கு காலை 10 மணிக்கு வினாத்தாள் வழங்கப்படும்அதைப் படிக்க 10நிமிடங்களும்விடைத்தாளைப் பூர்த்தி செய்ய 5 நிமிடங்களும் வழங்கப்படும்.தேர்வு 10.15 மணிக்குத் தொடங்கும்.தட்டச்சு தேர்வு மட்டும் 10 முதல் 12.30 வரைநடைபெறும்.

+2 தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் நல்ல மதிப்பெண் பெற வாழ்த்துகிறோம்.......

Post a Comment

0 Comments